Petta Teaser

Petta Teaser : நாளை பேட்ட படத்தின் டீஸர் வெளியாகும் என அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு ரஜினி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துளளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் டீஸர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதோ அந்த அறிவிப்பு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.