Petta Sensor

Petta Sensor : விஸ்வாசம் படத்தை பற்றிய ஒரு அப்டேட் வெளியாகி இருந்த நிலையில் தற்போது பேட்ட படத்தின் அப்டேட்டும் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பேட்ட படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் விஸ்வாசம் படத்துடன் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தற்போது தான் படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை வாங்கிய KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் விஸ்வாசம் படத்தை தொகுதி வாரியாக யார் யார் வெளியிடுகிறார்கள்? என்ற விவரத்தை வெளியிட்டு இருந்தது.

இதனையடுத்து தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேட்ட படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.