Petta Status

Petta Problem : பேட்ட படத்திற்கு வந்த புது சோதனையால் விஷால் கொந்தளித்து உள்ளார். இதனால் திரையுலகில் பரபரப்பு நிலவி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள படம் பேட்ட.

இறுதியில் ஜெயிக்க போவது பேட்டயா? விஸ்வாசமா? – பிரபல விநியோகிஸ்தர் அதிரடி பேட்டி.!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த படம் வெளியான அன்றே பைரசி இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்திருந்தது.

இந்நிலையில் தற்போது திருட்டு VCD மூலமாக கரூர் டு சென்னை செல்லும் அரசு பேருந்து ஒன்றில் ஒலிபரப்பட்டுள்ளது.

இதனை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இதனை பார்த்த விஷால் கொந்தளிப்புடன் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

பைரசியை தடுக்க வேண்டிய அரசாங்கமும் அரசு ஊழியர்களுமே இப்படி செய்தால் யாரிடம் முறையிடுவது என திரையுலக பிரபலங்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.