3 வருடத்திற்கு பிறகு பேட்ட படத்தின் வெளியீட்டை காட்சியை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

Petta Movie Deleted Video : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பேட்ட.

இன்றைய ராசி பலன்.! (11.1.2022 : செவ்வாய்க் கிழமை)

3 வருடத்திற்கு பிறகு பேட்ட படத்தில் டெலிடட் காட்சியை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் - வைரலாகும் வீடியோ

இந்த படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

3 வருடத்திற்கு பிறகு பேட்ட படத்தில் டெலிடட் காட்சியை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் - வைரலாகும் வீடியோ

இந்த டெலீடட் வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த வீடியோ

Review பண்றனு சொல்லி நக்கல் பன்றாங்க – மேடையில் கண் கலங்கிய Vanitha Vijayakumar!