Petta Malavika

Petta Malavika : ஆமா இது என்னமா டிரஸ்? என பேட்ட பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் மோசமாக கலாய்த்து கிண்டலடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தவர் மாளவிகா மோகன்.

தர்பார் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா ரஜினி? அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்!

மலையாள நடிகையான இவர் அடிக்கடி சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சி காட்டி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வரிசையில் தற்போது வித்தியாசமான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா?

இதனை பார்த்த ரசிகர்களோ இது என்ன உடை என கேள்வி கேட்டு அவரை கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.