Petta Audio Release

Petta Audio Release : பேட்ட ஆடியோ ரிலீஸ் குறித்த சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் பேட்ட. வரும் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்த தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டீவீட்டில் வரும் டிசம்பர் 9-ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனவும் டிசம்பர் 3-ம் தேதி பர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

மேலும் செகண்ட் சிங்கிள் டிராக் 7-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

சன் பிக்கர்ஸ் நிறுவனத்தின் இந்த அதிரடியான அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.