Malavika_Rajinikanth_Petta

Petta Actress : பேட்ட படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், சசிகுமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட.

சயீப் அலிகானின் மகளா இது? வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்.!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தில் த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்க சசிகுமாருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.

தமிழில் இதுவே இவருக்கு முதல் படம். இந்த படத்தில் அடக்கமான பெண்ணாக குடும்ப குத்து விளக்காக நடித்திருந்தார். ஆனால் நிஜ வாழ்க்கையில் அதற்கு மாறாகவே இருந்து வருகிறார்.

ராஜா ராணியில் நயன்தாரா தோழியா நடித்த நடிகையா இது? – அதிர்ச்சியை ஏற்படுத்திய கவர்ச்சி புகைப்படம்.!

இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு புகைப்படங்களில் கவர்ச்சி ஓவராக இருந்துள்ளது. தற்போதும் ஒரு விருது விழாவிற்கு எக்கசக்க கவர்ச்சியில் வருகை தந்துள்ளார். அந்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.