Petrol Diesel Rate 20.11.18

Petrol Diesel Rate 20.11.18 : பெட்ரோல், டீசல் ரேட் சமீப காலமாக உச்சத்தை தொட்டிருந்தது.

இதனையடுத்து கடந்த ஒரு வார காலமாக பெட்ரோல் டீசல் ரேட் கொஞ்சம் கொஞ்சமாக இறங்க தொடங்கியுள்ளது.

நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ 79.46 காசுகளுக்கும் டீசல் லிட்டருக்கு ரூ 75.44 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன.

இதனையடுத்து தற்போது இன்றைய விலை நிலவரமும் குறைந்தவாறே உள்ளது. பெட்ரோல் விலை நேற்றை விட ரூ 0.15 காசுகள் குறைந்து ரூ 79.31-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் டீசல் லிட்டருக்கு 0.13 காசுகள் குறைந்து இன்றைய விலையாக ரூ 75.31 காசுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெட்ரோல் டீசல் ரேட் குறைந்து கொண்டே வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த விலை குறைப்பு போதாது, பெட்ரோல் டீசல் விலையை இன்னும் கணிசமாக குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.