Petrol and Diesel Price 26.11.18

Petrol and Diesel Price 26.11.18 : சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.32 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.20 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று(26.11.2018) அமலுக்கு வந்த விலை :

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 37 காசுகள் குறைந்து லிட்டருக்கு 77.32 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 43 காசுகள் குறைந்து லிட்டருக்கு 73.20 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here