Peter Paul Wife Interview
Peter Paul Wife Interview

அவன் ஒரு பொட்ட, 10 எண்றதுக்குள்ள படத்தில் குரூப் டான்ஸர் ஒருவரோடு தொடர்பு இருந்தது என பீட்டர் பால் மனைவி பேட்டியளித்துள்ளார்.

Peter Paul Wife Interview : தன்னுடைய பெற்றோர்களுடன் சண்டையிடும் அவர்களை கண்டபடி திட்டி பேட்டியளித்து மக்களிடையே பரபரப்புக்குள்ளானவர் வனிதா விஜயகுமார்.

ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த சண்டையே அவரை மிகவும் பிரபலப்படுத்தியது. அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.

இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இது திருமணம் அல்ல என வனிதா கூறி வருகிறார்.

மேலும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் எனக்கு விவாகரத்து கொடுக்காமல் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டி வருகிறார்.

தென்னிந்திய அளவில் ட்விட்டரில் அதிகம் ரசிகர்களை வைத்துள்ள நடிகர்கள் யார் தெரியுமா? – டாப் 10 லிஸ்ட்

தான் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறி வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் வனிதாவும் பீட்டர் பாலும் முத்தம் கொடுப்பது மட்டும் இல்ல அந்த மாதிரி வீடியோ கூட வெளியிடுவாங்க.

பொட்ட மாதிரி வனிதா பின்னாடி போய் நின்னுக்கிட்டு இருக்கார். பீட்டர் பாலுக்கும் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடனம் ஆடிய குரூப் டான்ஸர் ஒருவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறியுள்ளார்.

அப்போது இது குறித்து கேட்டதற்கு நீயும் அவளும் சண்டை போடுங்க இறுதியில் யார் ஜெயிக்கிறீர்களோ அவங்களுக்கு தான் நான் எனக் கூறினார்.

எனக்கு என் புருஷன் வேணும் என் பிள்ளைகளுக்கு அப்பா வேணும் என கூறியுள்ளார்.

பீட்டர் பால் மகனும் அப்பாவிற்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவருக்கு கல்யாணம் என கேட்டு கேட்டு சலிச்சு போச்சு ஆனால் வனிதாவை கல்யாணம் பண்ணிப்பார்னு எதிர்பார்க்கவில்லை, எனக்கும் இந்த திருமணத்தில் உடன்பாடில்லை என கூறியுள்ளார்.