Peter Paul Son Statement

வனிதா, பீட்டர் பால் கிஸ்ஸிங் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்திற்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Peter Paul Son Statement : நடிகை வனிதா கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பெரும் சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் உள்ளாகி வருகிறது.

பீட்டர் பால் இன் முதல் மனைவி வனிதாவின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். என்னை விவாகரத்து செய்யாமல் எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என கேள்வி எழுப்பி நியாயம் கேட்டு வருகிறார்.

மேலும் வனிதா எங்களது இந்த திருமணத்தில் பீட்டர் பாலின் மகனுக்கு முழு சம்மதம் என கூறியிருந்தார். பீட்டரின் மகன் இதனை முற்றிலுமாக மறுத்திருந்தார்.

வனிதா சொன்னது போல என் அப்பா டீட்டோடேலர் இல்லை. மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திருமணம் என கேட்டு கேட்டு சலிச்சுப் போச்சு. அந்த அளவிற்கு பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

மேலும் தயாரிப்பாளர் ரவீந்திரன் அளித்த பேட்டி ஒன்றில் தினமும் பீட்டர் பாலின் மகன் என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறான். ஒருமுறை மெடிக்கல் ஷாப்பில் அந்த பையனிடம் ஒருவர் இன்னைக்கு உங்க அப்பாவோட கிஸ்ஸிங் வீடியோ வருமா என கேட்டுள்ளார்.

இதனால் தனக்கு தற்கொலை செய்து கொள்ளலாம் என தோன்றியதாக அவன் என்னிடம் போனில் அழுதான் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.