Periods Problems : ealth Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Periods Problems:

* கழற்சிக்காயை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம். 4 பங்கு அளவுக்கு கழற்சிக்காய் பொடி, ஒரு பங்கு மிளகுப் பொடி ஆகியவற்றை கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.

தினமும் மூன்று விரல்களில் எடுக்கக்கூடிய அளவுள்ள பொடியை, 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகும். வயிற்று வலி குணமாகும்.

* விந்து உற்பத்தி அதிகரிக்க தென்னம்பாளை, கழற்சிக்காய், நெருஞ்சிமுள் ஆகியவற்றை வெள்ளாட்டுப்பால் சேர்த்து அவித்து காய வைத்து அரைத்து, சலித்து சாப்பிட்டு பசும்பால் அருந்த ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

குழந்தைகளுக்கு நினைவாற்றல் பெருகவும், கருப்பை கோளாறுகள் குறையவும் பயன்படும் மிளகு பற்றி தெரிந்து கொள்வோமா?

* ஒரு கைப்பிடி அளவு கழற்சி இலைகளை எடுத்து அதனுடன் சிறிது மிளகாய் வைத்து நன்கு அரைத்து கொட்டைப்பாக்களவு உருண்டை செய்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் வாயு குறையும்.

* அண்டவாய்வு குறைய முருங்கை பட்டை, சுக்கு, கழச்சிப்பருப்பு, வெள்ளைவெங்காயம், கருங்காணம் இவைகளை சுண்ட வைத்து கொடுக்க அண்டவாய்வு குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here