Vijay and Nithyananda
எனக்கும் கெட்ட வார்த்தை பேசுற 5 சிஷியைகள் வேணும் என நித்யானந்தனை நக்கலடித்து பேசியுள்ளார் விஜய் பட இயக்குனர் ஒருவர்.

கடந்த சில வாரங்களாக நித்யானந்தா பற்றிய பேச்சுகள் தான் சமூக வளையதளங்கள் முழுவதையும் ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனரான பேரரசு நிகழ்ச்சி ஒன்றில் நித்யானந்தாவை நக்கலடித்து பேசியுள்ளார்.

நானும் கைலாஸா போன்று தனி நாட்டை வாங்க போறேன், அதுக்கு 5 சிஷியைகள் வேண்டும். அதற்கு தகுதி நல்லா கெட்ட கெட்ட வார்த்தைகளில் பேசுற பெண்களாக வேண்டும் என கூறியுள்ளார்.

perarasu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.