Perarasu Vijay in Thalapathy 65
பேரரசுக்கு பாஜகவால் தளபதி 65 பட வாய்ப்பு பறி போகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவர் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

மேலும் இந்த படத்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனர், அதில் ஒருவராக பேரரசும் இருந்து வந்தார்.

இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் பொன் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில் பாஜக-வில் இணைந்து விட்டார், இதனால் இவருக்கு தளபதி 65 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் என கூறப்படுகிறது.

அவ்வளவு ஏன் விஜய் ரசிகர்களே அதை தான் பேசி கொள்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.