Pepsi Uma Latest Interview

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு நோ சொன்னதாக பெப்சி உமா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Pepsi Uma Latest Interview : தமிழ் சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வந்தவர் பெப்ஸி உமா. இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது.

இவரை படங்களில் நடிக்க வைக்க அப்போது நிறைய பேர் முயற்சி செய்துள்ளனர். ஆனால் படங்களுக்கு நோ சொல்லியுள்ளார்.

வெறும் பத்து நாள் கால்சீட்.. ஆனால் அஜித் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஸ்ருதிஹாசன் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க கேட்டுக் கொண்டதாகவும் அதே போல் ஷாருக்கான் தன்னுடைய படத்தில் நடிக்குமாறு அரை மணி நேரம் பேசியதாகவும் நான் நோ சொல்லி விட்டதாக கூறியுள்ளார்.

இவர் தற்போது பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.