Sarkar Controversy Opinion

Sarkar Controversy Opinion : மக்கள் முட்டாள் இல்லை, இது அரசியல் காட்சிகளுக்கு ஒரு பாடம் என சர்கார் படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து கூறி உள்ளனர்.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த சர்கார் படம் உலகம் முழுவதும் தீபாவளி அன்று வெளியாகி இருந்தது.

படத்தில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவையும் அவரது இலவச திட்டங்களையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதனால் அதிமுக தொண்டர்களும் அமைச்சர்களும் சர்கார் படத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது இது குறித்து தியேட்டரில் படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்க.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.