பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி வந்த போட்டியாளர் ஒருவருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Pavni Tested Covid Positive : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது.

போட்டியின் டைட்டில் வின்னர் ஆக ராஜு வெற்றிபெற இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தார். மேலும் பாவனிக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.
STR-ன் மாநாடு படம் எனக்கு புடிக்கல…, Premji போட்ட Tweet-ஆல் பரபரப்பு..! | Tamil | Venkat Prabhu

பேட்ஸ்மேன்கள் மீது கே.எல்.ராகுல் பாய்ச்சல்
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில் பாவனிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் வேறு யாருக்காவது கொரானா பாதிப்பு இருக்குமோ என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.