தம்மாத்துண்டு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தைப் சூடாக்கி உள்ளார் பாவனி ரெட்டி.

Pavni Reddy in Glamour Photos : தமிழ் சின்னத்திரை என பல்வேறு படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் பவனி ரெட்டி. அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஆனார்.

இந்த சீரியலை தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் பங்கேற்றார்.

மேலும் தற்போது இவர் இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன் படங்களில் மட்டும்தான் நடிப்பேன் என கூறி வருகிறார். இப்படியான நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ‌‌

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.