சட்டை பட்டனை கழட்டி விட்டு செம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் பிக் பாஸ் பவனி ரெட்டி.

Pavni Reddy in Glamour Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் சின்னதம்பி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பவானி ரெட்டி. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார்.

வேர்ல்டு கப் மேட்ச் : வங்காளதேசம் கனவு நிறைவேறியது : ஆடுகள விவரம்..

சட்டை பட்டனை கழட்டி விட்டு செம கவர்ச்சி போஸ் கொடுத்த பிக் பாஸ் பவனி ரெட்டி - தீயாக பரவும் புகைப்படம்.!!

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் திடீரென தற்கொலை செய்து கொண்டு தன்னை விட்டு பிரிந்து சென்றது குறித்து இவர் பேசிய சோகக்கதை அனைவரையும் கலங்க வைத்தது. மேலும் பவனியின் கேரக்டர் பிடித்து போய் அவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

Nayanthara-க்கு 7 Assistant வேணுமாம்! – Producer K Rajan Blasting Speech

இந்த நிலையில் தற்போது பவானி ரெட்டி சட்டை பட்டனை திறந்து விட்டு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்து வரும் பவனி ரெட்டி சில படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.