எனக்கு அமீரைப் பிடிக்கும் ஆனால் என காதல் பற்றி பேசியுள்ளார் பாவனி.

pavni About Love With Ameer : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் சின்னதம்பி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாவணி. சிலர் படங்களில் நடித்துள்ள இவர் சீரியல்கள் மூலமாகத்தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்ட நபராக மாறினார்.

எனக்கு அமீரை பிடிக்கும் ஆனால்..? காதல் குறித்து மேடையில் பேசிய பாவணி - என்ன சொன்னார் தெரியுமா?!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய கணவர் இறந்தது பற்றி எல்லாம் பேசி கண் கலங்கினார்.

அதன் பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பங்கேற்ற அமீர் பாவணியிடம் காதலை சொன்னார். தற்போது இருவரும் ஒன்றாக இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடனமாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பாவணி மேடையில் பேசும் போது எனக்கு அமீரை பிடிக்கும் தான். ஆனால் எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என கூறியுள்ளார்.

எனக்கு அமீரை பிடிக்கும் ஆனால்..? காதல் குறித்து மேடையில் பேசிய பாவணி - என்ன சொன்னார் தெரியுமா?!

இதுகுறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.