Pavani Reddy Photos

படு கவர்ச்சியில் சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pavani Reddy Photos : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் பவானி ரெட்டி. சன் டிவி, விஜய் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.

வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருந்தார். சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடக்கம் ஒடுக்கம் எல்லாம் சீரியலில் தான். நிஜத்தில் இல்லை போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

https://www.instagram.com/p/CGeke3enFi9/?igshid=1nz8qoa2ybfys
https://www.instagram.com/p/CGbtXlkHXcW/?igshid=9lcifjetj6jn
https://www.instagram.com/p/CGXtt_OHD-s/?igshid=8ifoqpc32ij6
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.