Pavakkai kulambu Recipe : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Pavakkai kulambu Recipe :

தேவையான பொருட்கள் :

பாகற்காய் — அரை கப்,
சின்ன வெங்காயம் –அரை கப்,
பூண்டு – 4 பல்,
தக்காளி – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய்ப்பால் – ஒரு கப், மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன், குழம்பு பொடி – 2 டீஸ்பூன்,
புளி – எலுமிச்சை அளவு, எண்ணெய் – சிறிதளவு,
மிளகாய்தூள் – தேவையான அளவு,
உப்பு — தேவையான அளவு.

செய்முறை:

1) பாகற்காயை காம்பு நீக்கி கழுவி, இரண்டாக நறுக்கி, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.

உணவுப் பொருட்களில் கலப்படங்களை கண்டறியும் முறையை பார்ப்போமா?

2) கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

3) இதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி, வேக வைத்த பாகற்காய் போட்டு மறுபடியும் வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

4) சுவையான பாகற்காய் குழம்பு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here