Pattas Twitter
பட்டாஸ் படத்தின் முதல் பாதியை பற்றி நெட்டிசன்கள் சமூக வளையதளங்களில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். பொங்கல் விருந்தாக இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

படத்தின் முதல் பாதி முடிவடைந்துள்ள நிலையில் அது குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் ட்விட்டரில் ஷேர் செய்து வருகின்றனர்.

அவைகளில் சிலவற்றை பார்க்கலாம் வாங்க.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.