Pattas Official Trailer
பட்டாஸ் படத்தில் இருந்து ட்ரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பட்டாஸ்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சினேகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பொங்கல் விருந்தாக ஜனவரி 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதன் படி தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.