தர்பார் படம் பார்த்த ரசிகர்களிடம் படத்தை பற்றி கேட்க அவர்களின் விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர்.
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள பட்டாஸ் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்துள்ளது. துரை செந்தில் குமார் இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.
ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை பற்றிய விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதோ மக்களின் விமர்சனங்கள் வீடியோ உங்களுக்காக
#Pattas Movie Public Review – https://t.co/7iirCQR9sH#Pattas #PattasFromToday #PattasFDFS #PattasReview #Dhanush #பட்டாஸ் #aishwaryaDhanush #HappyPongal #Dhanush #Dhanushians @dhanushfanclu @dhanushfans24x7 #PattasPongal @SevenSri
— Kalakkal Cinema (@kalakkalcinema) January 15, 2020