பட்டாஸ் படத்தின் இரண்டு நாள் தமிழக வசூல் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். துரை செந்தில் குமார் இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த இந்த திரைப்படம் கடந்த 15-ம் தேதி வெளியாகி இருந்தது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த திரைப்படம் இரண்டு நாளில் தமிழகத்தில் ரூ 55 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Pattas Collection Report

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.