Pattas Full Twitter Review
பட்டாஸ் படத்தின் படம் முடிந்துள்ள நிலையில் விமர்சனங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பட்டாஸ்.

உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் FDFS காட்சிகள் தற்போது முடிந்துள்ளன, ரசிகர்கள் படத்தை பற்றிய விமர்சனங்களை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். அவைகளில் சில உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.