Pattas Collection
பட்டாஸ் படம் தமிழகத்தில் இதுவரை எவ்வளவு வசூல் என்பதை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் வெளியாகின்றன, குறிப்பாக பண்டிகள் நாட்கள் என்றால் பல படங்கள் வரிசை கட்டி நிற்க தொடங்கி விடும்.

இந்த பொங்கலுக்கும் அப்படி தான் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படமும் தனுஷின் பட்டாஸ் திரைப்படமும் வெளியானது.

கடந்த 15-ம் தேதி வெளியான பட்டாஸ் திரைப்படம் தமிழகம் முழுவதும் சேர்த்து தற்போது வரை ரூ 25 கோடி வசூல் செய்திருப்பதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த படத்தை கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார், சினேகா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.