3 நாள் முடிவில் பட்டாஸ் படத்தின் வசூல் என்ன என்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ், இவரது நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் பட்டாஸ்.
கடந்த 15-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றன.
இப்படம் மூன்று நாள் முடிவில் பட்டாஸ் படம் ரூ 17 கோடிக்கும் அதிகமாக தமிழகத்தில் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.