அதெல்லாம் உண்மை இல்லை நம்பாதீங்க என தன்னைப் பற்றிய தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகர் பசுபதி.

Pasupathi About Social Media : தமிழ் சினிமாவில் வெயில் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் பசுபதி. இந்த படம் மட்டுமல்லாமல் வில்லனாக பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நானும்  பிரம்மச்சாரிதான் : கண்ணன்

அதெல்லாம் உண்மை இல்லை யாரும் நம்பாதீங்க.. சார்பட்டா பரம்பரை பசுபதி ஓபன் டாக்.!!

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற படத்தில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இவரது பெயரில் பல ட்விட் பதிவுகள் வெளியாகி இருந்தன. ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை நான் எந்தவித சமூக வலைதளப் பக்கத்தில் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். என்னுடைய ரசிகர்கள் அதை எல்லாம் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

₹80 ருபாய்க்கு Non Veg Meals | Chennai-யை கலக்கும் தேவர் ஹோட்டல்