Pasi Paruppu Fry :
Pasi Paruppu Fry :

Pasi Paruppu Fry :

தேவையான பொருட்கள் :

1. பாசி பருப்பு – 1 கப்

2. உப்பு – தேவைக்கு

3. மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

4. கருவேப்பிலை – சிறிது

5. எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

பாசி பருப்பை சுத்தம் செய்து ½ மணி நேரம் ஊற வைத்து பின் அதை ஒரு துணியில் ஈரம் போகும் வரை காய வைத்து எடுத்து ஒரு வாணலில் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

சூடு தனிந்ததும் அதில் சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் போட்டு கலந்து பின் எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை தூவி பரிமாறினால் சுவையான பாசி பருப்பு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here