Parvati Nair With Flag Photo Controversy

தேசியக் கொடியை துப்பட்டாவை பறக்கவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் தல அஜித் பட நடிகை.

Parvati Nair With Flag Photo Controversy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்காக அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அருண்விஜய் மனைவியாக நடித்தவர் பார்வதி நாயர். மேலும் சில தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் நேற்று தேசிய கொடியை துப்பட்டாவாக போர்த்தியபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Chiyaan Vikram உடன் இணையும் PA.Ranjith! – விரைவில் படப்பிடிப்பு | Latest Cinema News