உங்க சைஸ் என்ன என ஆபாசமாக கேள்வி கேட்ட ரசிகருக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார் நடிகை பார்வதி நாயர்.

Parvati Nair Reply to Fan : தமிழ் சினிமாவில தல அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் திரைப்படம் மற்றும் சில படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை அது என்னுடைய அடையாளம் என பேசினார்.

உங்க சைஸ் என்ன?? ஆபாசமாக கேள்வி கேட்ட ரசிகருக்கு பார்வதி நாயர் கொடுத்த பதிலடி - என்ன சொல்லியிருக்கார் பாருங்க

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் மொழி படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்துவருகிறார். இவர் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட அதனை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களை சைஸ் என்ன என கேட்டுள்ளார்.

இந்த ஆபாச கேள்விக்கு பார்வதி நாயர் சூ சைஸ் 36, டிரஸ் சைஸ் S என பதிலளித்துள்ளார். ரசிகரின் ஆபாச கேள்விக்கு பார்வதி நாயர் அளித்த இந்த பதில் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.