Parvati Nair Photo

எக்குதப்பாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பார்வதி நாயர்.

Parvati Nair Photo : தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பார்வதி நாயர். அதன்பன்னர் இவர் சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெறுவதற்காக சக நடிகைகளை போல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக்கி கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை மிரள வைத்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்