Parvati Nair Latest Photos

இந்திய உடையில் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூட்டியுள்ளார் நடிகை பார்வதி நாயர்.

Parvati Nair Latest Photos : தமிழ் சினிமாவின் கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் அருண்விஜய் மனைவியாக நடித்தவர் பார்வதி நாயர்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாள படங்களிலும் பார்வதி நாயர் நடித்து வருகிறார்.

இவரும் சக நடிகைகளை போல சமூக வலைதளப் பக்கங்களில் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெல்லிய உடையில் கவர்ச்சி ததும்ப புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சுமத்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்