மாலத்தீவு கடற்கரையில் மார்க்கமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பார்வதி நாயர்.

Parvati Nair in Maldives : தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் புளித்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பார்வதி நாயர். தமிழ் மட்டுமில்லாமல் மலையாள படங்களில் பிசியான நடிகராக நடித்து வருகிறார்.

மாலத்தீவில் மார்க்கமாக போஸ் கொடுத்த பார்வதி நாயர் - இணையத்தை சூடாக்கும் புகைப்படம்.!!

மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவு கடற்கரையில் மார்க்கமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மாலத்தீவில் மார்க்கமாக போஸ் கொடுத்த பார்வதி நாயர் - இணையத்தை சூடாக்கும் புகைப்படம்.!!

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாலத்தீவில் மார்க்கமாக போஸ் கொடுத்த பார்வதி நாயர் - இணையத்தை சூடாக்கும் புகைப்படம்.!!