ஈரம் சொட்டச்சொட்ட கடல்நீரில் உருண்டு பிரண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பார்வதி நாயர்.

Parvati Nair Bath in Beach : தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

ஈரம் சொட்டச் சொட்ட கடல்நீரில் உருண்டு பிரண்டு போஸ் கொடுத்த பார்வதி நாயர் - தீயாக பரவும் புகைப்படங்கள்

அதிலும் குறிப்பாக தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்திருப்பார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷூக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகை : அரசு ஒப்புதல்..

அந்த வகையில் பார்வதி நாயர் தற்போது ஈரம் சொட்டச் சொட்ட கடலில் குளித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

Suriya-வுடன் ஒரு ‘காலை Coffee’.., பிரபல நடிகை வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..! | Latest News | Tamil