சர்வைவர் நிகழ்ச்சிக்குப் பிறகு பயங்கர கருப்பாக மாறி உள்ளார் தொகுப்பாளினி பார்வதி.

Parvati Look After Survivor Show : யூடியூபில் பிரபல சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் பார்வதி. அதன் பின்னர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இவர் முழுவதாக பங்கேற்கவில்லை.

ஆர்சிபி உரிமையாளராக நான் இருந்திருந்தால், இதைச் செய்திருப்பேன் : லாரா கருத்து

சர்வைவர் நிகழ்ச்சிக்கு பிறகு பயங்கர கருப்பாக மாறிய பார்வதி - இணையத்தில் வெளியான அதிர்ச்சி புகைப்படம்

அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது இவர் வெளியேறிவிட்டார்.

பொண்ணு Ready.., திருட்டு கல்யாணத்துக்கு புடவை வாங்கும் Pugazh மற்றம் Bala..!

சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பார்வதி நிகழ்ச்சிக்கு முன்பு இருந்ததைவிட தற்போது பயங்கர கருப்பாக மாறியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.