Parvathy Work in Lock Down
Parvathy Work in Lock Down

Parvathy Work in Lock Down : தமிழ் சினிமாவிற்கு படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை பார்வதி. அந்த படத்திற்கு பிறகு மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் அண்மையில் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்முறை செய்த வழக்கில் ஆதரவாக செயல்பட்டதால், மலையாள திரையுலகில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தற்போது இயக்குனர் ஆவதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதாகவும், செய்தியையும் வெளியிட்டு உள்ளார். இந்த லாக்டோன் காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி, தற்போது ஆசையை நிறைவேற்றி கொண்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தான் மூக்குத்தி இருக்கும் வீடியோவை பதிவிட்டு வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவரது மாறுபட்ட தோற்றத்தை சிலர் பாராட்டியும் சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.