முதுகை காட்டி போஸ் கொடுத்துள்ளார் பார்வதி திருவோத்து.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம் இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியானது. பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இது மட்டும் இல்லாமல் மாளவிகா மோகன்,பார்வதி திருவோத்து, போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பார்வதி தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
அதில் முதுகை காட்டி மற்றும் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.