Parvathy Nair Latest Gallery
Parvathy Nair Latest Gallery

அடுக்கடுக்காக அல்டிமேட் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார் அஜித் பட நடிகை ஒருவர்.

Parvathy Nair Latest Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பார்வதி நாயர். மலையாள திரையுலகைச் சேர்ந்த இவர் தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய் ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் மேலும் சில படங்களில் நடித்திருந்தார். தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளலும் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் தற்போது இவர் தன்னுடையஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கடுக்கான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

ரெட் கலர் உடையில் செம ஹாட்டாக அவர் வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்கள்

நானும் பிட்டா தான் இருக்கேன் பார்த்துக்கோங்க என்று சொல்லும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.