வாரிசு பட ரிலீஸ்க்கு வாழ்த்து கூறி பதிவு செய்துள்ளார் பார்த்திபன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் வாரிசு.

வாரிசு ரிலீஸ்.. விஜய் பற்றி பார்த்திபன் போட்ட ட்வீட் - என்ன சொல்கிறார் பாருங்க.!!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜயுடன் ராஷ்மிகா மந்தனா உட்பட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ என இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் பார்த்திபன் இந்த படத்தின் ரிலீஸ்க்கு வாழ்த்து கூறி பதிவு செய்துள்ளார்.

வாரிசு ரிலீஸ்.. விஜய் பற்றி பார்த்திபன் போட்ட ட்வீட் - என்ன சொல்கிறார் பாருங்க.!!

இதனால் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.