parthiepan

Parthipan : 4 சூப்பர் ஸ்டாருக்கு சமம் என்றால் அது இவர் மட்டும் தான் என பார்த்திபன் பிரபல நடிகரை புகழ்ந்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகராக தயாரிப்பாளராக இயக்குனராக என பன்முகங்களுடன் வலம் வருபவர் பார்த்திபன்.

விஜய் மீது இப்படியொரு வெறியா? பிறந்த குழந்தையை வைத்து ரசிகர் செய்த வேலை – புகைப்படத்துடன் இதோ.!

இவர் சமீபத்தில் சென்னையில் நடந்த 96 படத்தின் 100-வது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது விஜய் சேதுபதி மக்களுக்கு பிடித்த ஒரு நடிகராக இருக்கிறார். அதிலும் பெண்களுக்கு பிடித்தவராக உள்ளார்.

அந்த காலத்தில் இதே போல் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் தான் பிரபல நடிகர் எம்.கே.டி.தியாகராஜ பாகதவர். அதிலும் அவர் ஒன்றல்ல இரண்டல்ல 4 சூப்பர் ஸ்டாருக்கு சமம் என பேசினார்.

தலயுடன் புது படம் – அரங்கத்தை அதிர வைத்த விஜய் சேதுபதியின் பதில்.!

அவருக்கு பிறகு தற்போது அந்த இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி தான் உள்ளார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.