Parthiban Tweet About Join With Thalapathy Vijay.! | Kollywood Cinema news | Tamil Cinema News | Trending Cinema News | Actor Vijay With Parthiban
ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு எனக்கும் விஜய் கூட சேர்ந்து நடிக்கணும்னு ரொம்ப ஆசையா தான் இருக்கு என பதிலளித்துள்ளார் பார்த்திபன்.

Parthiban Tweet About Vijay Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, எழுத்தாளராக வலம் வருபவர் பார்த்திபன்.

காஜலை அடைய ஆசைப்பட்டு ஏமார்ந்த தொழிலதிபர் – அடேய் என்னடா இதெல்லாம்.!

சமூக வளையதளங்களில் எந்நேரமும் ஆக்டிவாக இருக்கும் பார்த்திபன் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எப்போதும் முகம் சுளிக்காமல் பதில் அளிப்பவர்.

உங்களுக்கு பிடித்தது அஜித்தா? விஜயா? என கேட்டு நடிகையின் வாங்கி கொண்ட ரசிகர் – அந்த நடிகை யாருனு நீங்களே பாருங்க.!

தற்போது ரசிகர் ஒருவர் நீங்கள் விஜயுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என கூறி ட்வீட் செய்துள்ளார். தற்கு பார்த்திபன் அந்த ஆசை நீண்ட நாட்களாக உள்ளது என பதில் ட்வீட் போட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.