Parthiban's Tweet About Simbu : Tweet Attachment is Here.! | STR | Silambarasan | Kollywood Cinema News | Tamil Cinema News
சிம்பு குறித்து ரைமிக்காக ட்வீட் போட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் பார்த்திபன்.

Parthiban’s Tweet About Simbu : தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளை கொண்ட நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவரை சுற்றி எப்போதும் ஏதாவது சர்ச்சை இருந்தே கொண்டே இருந்தாலும் இவரது ரசிகர்கள் எப்போதும் சிம்புவை விட்டு கொடுத்ததில்லை.

சிம்புவின் அடுத்தடுத்த படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சிம்பு குறித்து ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் எந்த வம்பு தும்புக்கும் போகாத நான், சிம்புவின் அன்புக்கு மட்டும் போவேன். சிம்புவின் WIN-க்கு மட்டும் விண்ணுக்கும் மண்ணுக்கும் வாழ்த்துவேன்! என கூறியுள்ளார்.

ரசிகர் ஒருவர் சிம்புவும் பார்த்திபனும் சேர்ந்திருந்த புகைப்படம் ஒன்றினை பதிவிட்டதற்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.