Parthiban
அடுத்தவரின் மனைவியை வர்ணித்து ட்வீட் போட்ட பார்த்திபனை நெட்டிசன்கள் கண்ட மேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.

Parthiban Tweet About Kushboo : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பார்த்திபன். இவர் எப்போது ட்விட்டரில் ஆக்டிவாக எதையாவது பேசி கொண்டே இருப்பார்.

அப்படி தான் சமீபத்தில் குஷ்பூவின் ரவி வர்மாவின் ஓவியம் ஒன்றை பதிவிட்டு தட்டில் பழங்களும்- உ தட்டில் தட்டுப்படும் புன்னகையும் சுவை என வர்ணித்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பார்த்து சார் சுந்தர் சி சண்டைக்கு வந்துட போறாரு என கலாய்ப்பது மட்டுமில்லாமல் பல ஜிப் வீடியோக்களை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.