Parthiban Tweet About Ajith's Nerkonda Paarvai Movie | Thala Ajith Kumar | Boney Kpoor | Shradha Srinath | Trending Cinema News
நேர்கொண்ட பார்வை நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் பார்த்திபன் 10 வரியில் அஜித் ட்வீட் செய்துள்ளார்.

Parthiban Tweet About Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

ஒரே நாளில் ஒரே தியேட்டரில் 84 காட்சிகள் – நேர்கொண்ட பார்வை படைக்கும் புதிய சாதனை.!

எச். வினோத் இயக்க போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தைராங் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் நாளை வெளியாக உள்ளது. படத்தின் பிரீமியர் காட்சிகளை பார்த்த பத்திரிகையாளர்கள் பலரும் படத்திற்கு பாஸிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர்.

Super Exclusive : சொல்லு என் கண்ணுல பயம் தெரியுதா? – படு மாஸான நேர்கொண்ட பார்வை பன்ச் டைலாக்ஸ் ஒரு பார்வை.!

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ட்வீட் ஒன்றை பதிவு செய்து பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.