Parthiban Speech
விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு தான் அதிக மாஸான ரசிகர்கள் இருப்பதாக இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.

Parthiban Talk About Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக வலம் வருபவர் பார்த்திபன். இவரின் இயக்கி நடித்திருந்த ஒத்த செருப்பு திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் பாராட்டுகளை பெற்று வந்தது.

இந்நிலையில் இவர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட போது தமிழ் சினிமாவில் விஜய்க்கு பிறகு அதிகமான மாஸான ரசிகர்கள் இருப்பது உங்களுக்கு தான் என சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசியுள்ளார்.