Parthiban
இனிமேல் உங்கள் விருது எனக்கு தேவையில்லை என ஆவேசமாக பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக தயாரிப்பாளராக நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இறுதியாக இவரது இயக்கம் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஒத்த செருப்பு என்ற திரைப்படம் வெளியாகி பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தது.

ஆனால் பிரபல பத்திரிகை ஒன்றின் விருதிற்கான நாமினேஷனில் கூட இப்படத்தின் பெயர் இடம் பெறாதது பார்த்திபனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தான் இனி உங்கள் விருது எங்களுக்கு வேண்டாம் என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.