த்ரிஷாவின் நடிப்பில் உருவாகியுள்ள பரமபத விளையாட்டு படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.
ParamaPatham Vilaiyaattu SneakPeek Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. நடிகர்களுக்கு ஜோடியாக மட்டுமில்லாமல் சோலோவாக நாயகியை மையமாக கொண்டு உருவாகும் படங்களிலும் நடித்து வருகிறார்.
அப்படி இவருடைய நடிப்பில் உருவாகி வரும் வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 28 )-ம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் பரமபத விளையாட்டு.
அடுத்த படம் பற்றிய தகவலை வெளியிட்ட செல்வராகவன் – ஹீரோ யார்???
இந்த படத்தை திரு ஞானம் இயக்க 24 Hrs ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.